Latest News

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு கிழக்கு விவசாய நலன்புhpச் சங்கம் வாழ்த்து.

கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்றுள்ள பிள்ளையான் அவா;களுக்கு மாதுறு ஓய கிழக்கு விவசாய நலன்புhpச் சங்கம் தமது சங்கத்தின் சாh;பில் வாழ்த்துக்களைத் தொpவித்துள்ளது. சங்கத்தின் தலைவா; எம்.எல்.முஸ்தபாவினால் விடுக்கப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுஇ கிழக்கு உதயத்துக்கு வித்திட்ட தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் சாணக்கித்துக்குக் கிடைத்த வெற்றி இதுவாகும்.

மட்டுமாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தி தொடா;பாக ஆராய்வூ.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த சனிக்கிழமை அனா;த்த நிவாரண சேவைகள் அமைச்சா;கள் அமீர் அலியூன் தலைமையில் இடம்பெற்றது இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநா; அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரமஇ மட்டக்களப்பு மாநகர மேயா; சிவகீதா பிரபாகரன்இ மட்டக்களப்பு அரசாங்க அதிபா; சுந்தரம் அருமை நாயகம்இ கிழக்கு மாகாண சபை உறுப்பினா;கள் இராதுரை ரத்னம் உட்பட பிரதேச செயலாளா;கள்இ பிரதேச சபைகளின் தலைவா;கள் பட

முதலமைச்சாpன் இணைப்பு செயலாளராக ஊடகப் பேச்சாளர் ஆஸாத் மௌலானா நியமனம்.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பதில் தலைவருமான பிள்ளையானின் இணைப்பு செயலாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளா; ஆஸாத் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளாh;.

சமயங்கள் கூறும் பண்புகளை பின்பற்றினால் சமாதானம் மலரும் - கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான்

சமயங்கள் கூறும் பண்புகளை சமயத்தைப் பின்பறறுபவர்கள் கடைபிடித்து அதன்படி வாழ வேண்டும். அப்போது சமாதானம் தானாக மலரும். சமயங்கள் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டியவற்றையும் மனித நேயங்களையும் போதிக்கின்றன என கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சரான பிள்ளையான் தனது கன்னிப் பேச்சில் குறிப்பிட்டார்.

ஏறாவூரில் பதட்டம் தொடர்கிறது

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கிழக்கு மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலாநிதி.

இலங்கையில் கிளேமோர் குண்டுவெடிப்பு மற்றும் விமான குண்டுவீச்சில் இருபது பேர் பலி


இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வன்னிப் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்கள் மற்றும் விமானக் குண்டுவீச்சு சம்பவங்களில் அரச அதிகாரி ஒருவர் உட்பட குறைந்தது 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிஸ்புல்லா மாகாண அமைச்சராகப் பதவியேற்றார்

இலங்கையின் கிழக்கு மாகாண அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இன்று பதவியேற்றார்.

இன்று வியாழக்கிழமை கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த வைபவத்தில் இந்த பதவியேற்புப் பிரமாணம் நடந்தது.

அவருக்கு சுகாதாரம், சமூக நலம், சிறார் பராமரிப்பு, பெண்கள் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வி முதலிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலுக்கான தேர்தலில் இலங்கை தோல்வி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலுக்கான உறுப்பினர் தேர்தலில் இலங்கை தோல்வியடைந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் காலியான 15 இடங்களுக்கான தேர்தல் இன்று நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நடந்தது.

பொதுச்சபையின் 192 உறுப்பு நாடுகள் அதில் வாக்களித்தன.

முதலமைச்சர் நியமனமும் நியாயங்களும், சவால்களும்

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் ஜனநாயகமானதாகவும், நீதியான முறையிலும் இடம்பெற்று கிழக்கின் ஆட்சியினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அதிகமான 20 ஆசனங்கனைக் கைப்பற்றியதன் ஊடாக நிலை நிறுத்தியிருக்கின்றது அதன்படி கிழக்கின் புதிய நிர்வாக உதயமும் நடந்துமுடிந்திருக்கின்றது. கிழக்கு மாகாணத்திலே பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.