கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை விளக்கம் தொடர்பான வாக்கெடுப

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கொள்கை விளக்கம் தொடர்பான எதிர்க்கட்சியினரின் கருத்துக்களை பெறுவதற்கான கருத்தரங்கும் அக்கொள்கைப் பிரகடனத்தின் வாக்கெடுப்பினையும் மேற்கொள்வதற்கான கூட்டம் இன்று இடம்பெற்றது. இன்று காலை (12-06-08) 10.00 மணிக்கு உதவிச்சபாநாயகர் திரு குணவர்தனா அவர்களின் தலைமையில் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

read more