இத்தாலியில் புலிப்பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டும் 28 பயங்கரவாதிகள் கைது

இலங்கை அரசாங்கத்திற்கும், பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் சர்வதேசப் பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பிற்கு நிதி மற்றும் யத்த உபகரணங்களை கொள்வனவு செய்து அனுப்பும் இலங்கைத் தமிழர்கள் 28 பேரை நேற்றைய தினம் இத்தாலி நாட்டின் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

read more