திருமணத்தின் போது எழுந்து நிற்க உலக மகா குண்டருக்கு ஆசை

உடல் எடையை கணிசமாக குறைத்த, உலக மகா குண்டரான மானுவல் உரிபே என்பவர் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். அந்தத் திருமணத்தின் போது எழுந்து நிற்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் மானுவல் உரிபே. 1,235 பவுண்ட் (560 கிலோ) எடை கொண்ட இவர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார். ஆனாலும், அதிக எடை காரணமாக படுக்கையை விட்டு எழ முடியாமல் அவதிப்பட்டார்.

read more