இந்திய உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் இலங்கை விஜயம்

M_K_Narayanan_04_1_0.jpgஇந்திய சேர்ந்த உயர்மட்ட பிரநிதிகள் அடங்கிய குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் எம்.கே நாராயணன் பாதுகாப்பு பிரதிநிதி ஸ்ரீ விஜேய் சிங் ஆகியோர் அடங்கிய குழுவினரே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

read more