பிரித்தானியாவில் புதியமுறையில் புலிகள் பணம் சேகரிப்பு!

இந்நிகழ்வு பிரித்தானியாவின் தற்போதய புலிகளின் பொறுப்பாளர் தனம் (ருபேட்) அவர்களின் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. 29.யூன் 2008South east London, warren farm, UB2 4NE எனும் இடத்திலும் மற்றயது அதே தினம் Richardson Evans playing field SW15 3PQ இலும் நடைபெற உள்ளது.