பிரபாகரன் உடன் யுத்த நிறுத்தம் இல்லை- ரட்ணசிறி விக்கிரமநாயக்க!

சில ஊடகங்களும் ஏனைய சிலரும் பொய்ப் பிரசாரங்களையும் கருத்துகளையும் வெளியிட்டாலும் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நாட்டைத் துண்டாடப் போராடும் பிரபாகரனுடன் யுத்தநிறுத்தம்இ பேச்சுவார்த்தைக்குச் செல்ல நாம் தயாராக இல்லையென்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா களுத்துறையில் இளைஞர் படையணியினரின் பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.


Fatal error: Allowed memory size of 33554432 bytes exhausted (tried to allocate 4104 bytes) in /home/nerunet/public_html/sites/all/modules/cck/content.module on line 171