சுவிஸ் சூரிச்சில் வீரமக்கள் தினம்- பிரதம விருந்தினராக ஆனந்தசங்கரி

Anandasangari.jpgவீரமக்கள் தினம்-2008.. 19ம் ஆண்டு நினைவு சுவிஸ் சூரிச்சில் 05.07.2008, சனிக்கிழமை, பி.ப 15.30மணிக்கு புளொட் சர்வதேச ஒன்றியத்தினால் நடாத்தப்படும் வீரமக்கள்தின நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவருமான திரு.வி.ஆனந்தசங்கரி அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
(more…)