மாகாணசபைத் தேர்தல்களில் ஊழல் மோசடி இடம்பெற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் -ஜே.என்.பி தெரிவிக்கிறது

மாகாணசபைத் தேர்தல்களில் ஊழல்மோசடி இடம்பெற்றால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.என்.பி தெரிவித்துள்ளது தேர்தல்களில் மோசடிகள் இடம்பெற்றால் அதன் தன்மைக்கு ஏற்ப சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.என்.பியின் தேசிய அமைப்பாளர் கமல் தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு ஜே.என்.பி எந்தக் காலத்திலும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என அவர் தெரிவித்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது