சிறீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு

சிறீலங்கா சுதந்திர ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று 7ம் திகதி சந்தித்து கலந்துரையாடவுள்ளது. கல்வித்துறையில் இதுவரையும் தீர்க்கப்படாதுள்ள பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியுடனான இன்றைய கலந்துரையாடலின்போது தீர்வு கிடைக்குமென சங்கத்தின் செயலாளர் எம்.என்.நிசந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.