அனுராதபுரம் நகரில் அமைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யின் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திங்கள் இரவு ஆயுதங்கள் சகிதம் வெள்ளைவான் ஒன்றில் வந்தவர்கள் அலுவலகத்தை காலிசெய்யுமாறும் தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளுமாறும் வற்புறுத்தியதுடன் அலுவலகம் இருந்த கட்டிடடத்தையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக ஜே.வி.பி.யின் அனுராதபுரம் மாவட்ட தலைமை பொலிஸில் முறையிட்டுள்ளது.
